பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்! காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.