பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல் ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி, மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.