பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரிய நால்மறை ஓதிய நாவரோ! பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ! விரிகொள் கோவண ஆடை விருத்தரோ! பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!