பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ! பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ! அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ! திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!