பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா வலியன்” என்று பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக் கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்- முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.