பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை, பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து “காரிகை, அஞ்சல்!” என்பார்-கலி மறைக்காடனாரே.