பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார், வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.