பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும் தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா! ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல், வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?