பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா! ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல், கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?