பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது தேடி, நீர், திரியாதே சிவகதி கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப் பாடுமின்(ன்), இரவோடு பகலுமே!