பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர் கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை, கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.