பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப் பாலன் வேண்டலும், செல்! என்று பாற்கடல் கூவினான், குளிரும் பொழில் கோளிலி மேவினானை, தொழ வினை வீடுமே.