பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அல்லல் ஆயின தீரும்; அழகிய முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே, கொல்லை யானை உரித்தவன், கோளிலிச் செல்வன், சேவடி சென்று தொழுமினே!