| இறைவன்பெயர் | : | ஸ்ரீ தலீசுவரர்,ஸ்ரீ தளிநாதர் ,திருத்தளிநாதர், |
| இறைவிபெயர் | : | சிவகாமி |
| தீர்த்தம் | : | ஸ்ரீதளி, சிவகங்கை |
| தல விருட்சம் | : | சரக்கொன்றை |
திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் )
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் ,திருப்புத்தூர் அஞ்சல் ,சிவகங்கை மாவட்டம் , , Tamil Nadu,
India - 623 211
அருகமையில்:
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல்
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர்
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ்
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும்,
கரு மருவு வல்வினை நோய் காற்றினான்
வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு