திருப்புனவாயில் (அருள்மிகு விருதபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : விருதபுரீசுவரர் ,பழம்பதிநாதர் ,மகாலிங்கேசுவரர்
இறைவிபெயர் : பிருகந்தநாயகி,பெரிய நாயகி
தீர்த்தம் : இந்திரதீர்த்தம்,
தல விருட்சம் : சதுரக்கள்ளி ,குருந்து, மகிழம் ,புண்ணை

 இருப்பிடம்

திருப்புனவாயில் (அருள்மிகு விருதபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு விருதபுரீசுவரர் திருக்கோயில் ,திருப்புனவாசல் ,அஞ்சல் ,வழி,பொன்பேத்தி ,ஆவுடையார்கோவில் வட்டம் ,புதுக்கோட்டை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 629

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,

 விண்டவர்தம் புரம் மூன்று எரித்து,

விடை உடை வெல் கொடி ஏந்தினானும்,

 சங்க வெண்தோடு அணி காதினானும்,

கலி படு தண் கடல் நஞ்சம்

வார் உறு மென்முலை மங்கை பாட

பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து

மனம் மிகு வேலன் அவ் வாள்

திரு வளர் தாமரை மேவினானும், திகழ்

போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்

 பொன்தொடியாள் உமை பங்கன் மேவும்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

சித்தம்! நீ நினை! என்னொடு சூள்

கருது நீ, மனம்! என்னொடு சூள்

தொக்கு ஆய மனம்! என்னொடு சூள்

வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு

நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு,

மறவல் நீ, மனம்! என்னொடு சூள்

ஏசு அற்று நீ நினை, என்னொடு

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம்

எற்றே, நினை! என்னொடும் சூள் அறு,

பொடி ஆடு மேனியன் பொன் புனம்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்