பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்! மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற; கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப் புற்று ஏறி, “கூ கூ” என அழைக்கும் புனவாயிலே.