திருஇராமேச்சுரம் (அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : இராமநாதர்
இறைவிபெயர் : மலைவளர்காதலி ,பர்வதவர்த்தினி
தீர்த்தம் : அக்னிதீர்த்தம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருஇராமேச்சுரம் (அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் )
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் , இராமேசுவரம் அஞ்சல் ,இராமநாதபுரம் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 623 526

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி,

தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்

மான் அன நோக்கி வைதேவி தன்னை

உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு

ஊறு உடை வெண் தலை கையில்

அணை அலை சூழ் கடல் அன்று

சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள்,

பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்

* * * * *

சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார் வாக்கு

 பகலவன் மீது இயங்காமைக் காத்த

 திரிதரு மா மணி நாகம்

பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து,

அலை வளர் தண் புனல் வார்

 மா தன நேர் இழை

சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு

 கணை பிணை வெஞ்சிலை கையில்

 நீரின் ஆர் புன்சடை பின்பு

பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி,

கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன்,

 பின்னொடு முன் இடு தட்டைச்

தேவியை வவ்விய தென் இலங்கை அரையன்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க

 “முற்றின, நாள்கள்” என்று முடிப்பதே

கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து,

குன்று போல்-தோள் உடைய குணம் இலா

வீரம் மிக்கு எயிறு காட்டி விண்

“ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை

 பலவும் நாள் தீமை செய்து

கோடி மா தவங்கள் செய்து குன்றினார்

வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று

வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்