பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப் போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித் தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச் சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!