பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி, திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத் தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி, உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.