பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு, தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.