பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன் கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத் தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக் கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.