பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்- திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.