பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம் புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில் தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப் படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன்