பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தண் கடல் விட்டது அமரரும் தேவரும் எண் கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர் விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் கண் கடல் செய்யும் கருத்து அறியாரே.