திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்பழி செய் வழி பாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச் சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்தி கொண்டானே.

பொருள்

குரலிசை
காணொளி