பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேன் ஆல் உலை தந்த மெல்லரி போலும் உலகம் மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே.