பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழ் ஆகா வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.