பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓடவல்லார் தமரோடு நடா வுவன் பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன் தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும் கூட வல்லார் அடி கூடுவன் யானே.