திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண் ஆயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை
உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி