திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர் அற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயன் இது காயம் பயம் இல்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி