திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்றுப்
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.

பொருள்

குரலிசை
காணொளி