திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவப்
படல் ஆன கேவல பாசம் துடைத்துத்
திடம் ஆய்த் தனை உறல் சித்தாந்த மார்க்கமே.

பொருள்

குரலிசை
காணொளி