திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சன் மார்க்கம் தானே சக மார்க்கம் ஆனது
மன் மார்க்கம் ஆம் முத்தி சித்திக்குள் வைப்பது ஆம்
பின் மார்க்கம் ஆனது பேராப் பிறந்து இறந்து
உன் மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே

பொருள்

குரலிசை
காணொளி