திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளம் கனி ஒக்கும் வள நிறத் தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்குப்
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி