பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன் அடிக்கே முறை செய்மின் பயந்தும் பிறவிப் பயன் அது ஆகும் பயந்து பரிக்கில் அப் பான்மையன் ஆமே.