திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காயத் தேர் ஏறி மனப் பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி