திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவ பெருமான் என்று
கூடுவன் கூடிக் குறை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்றிலேனே.

பொருள்

குரலிசை
காணொளி