திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அழி தகவு இல்லா அரன் அடியாரைத்
தொழு தகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும்
பழுது படா வண்ணம் பண்பனை நாடித்
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி