திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப்
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முக மத்தோடு ஒத்து நின்று ஊழி தோறும் ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி