திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி