திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப் பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொருள்

குரலிசை
காணொளி