திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பற்று அறப் பற்றில் பரம் பதி ஆவது
பற்று அறப் பற்றில் பரன் அறிவே பரம்
பற்று அறப் பற்றினில் பற்ற வல்லார்க்கே
பற்று அறப் பற்றில் பரம் பரம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி