திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு
ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.

பொருள்

குரலிசை
காணொளி