பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உடந்த செந்தாமரை உள் உறு சோதி நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ் விடம் தரு வாசலை மேல் திறவீரே.