திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறு அவ் உருவேறு எனக் காணும்
திடம் அது போலச் சிவ பர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி