திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக்
கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே.

பொருள்

குரலிசை
காணொளி