திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி
வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவ பதம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி