திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டு அறும்
சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே.

பொருள்

குரலிசை
காணொளி