திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துரியம் அடங்கிய சொல் அறும் பாழை
அரிய பரம் பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம் பரம் என்றே துதிக்கும்
அரு நிலம் என்பதை யார் அறிவாரே

பொருள்

குரலிசை
காணொளி