திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன் பரன்
சேய முப் பாழ் எனச் சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல் முடி வாகுமே.

பொருள்

குரலிசை
காணொளி